பங்களாதேஷுக்கு உதவி வழங்கும் சர்வதேச நாணய நிதியம்!

பங்களாதேஷ்,நவ 10

சர்வதேச நாணய நிதியம் (IMF) பங்களாதேஷுக்கான 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்திற்காக தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ளது.

இது 42 மாதங்களுக்கான பணியாளர் ஒப்பந்தம் என சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply