தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் இன்றாகும்.
இந்நிலையில் இன்றைய தினம் யாழில் பல இடங்களில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
அந்தவகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களால் பிரபாகரனின் 68வது பிறந்த தினத்தை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.