துணுக்காய் ஜயன்குளம் பகுதியில் பாடசாலை மாணவர்களின் படுகொலை நினைவேந்தல்!

மாவீரர் நாளை தாயக தேசம் எழுச்சியுடன் இந்த ஆண்டு கடைப்பிடிக்கின்றது. 

இந்நிலையில், இன்றையதினம் இலங்கை உட்பட  தமிழ் மக்கள் வாழும் உலக நாடுகளிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.

இதற்கமைய துணுக்காய் ஜயன்குளம் பகுதியில், மனிதாபிமான பணிகளுக்கு சென்ற பாடசாலை மாணவர்களின் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு  முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply