குழந்தைகளுக்கு போஷாக்கு பை வழங்க நடவடிக்கை

ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போஷாக்கு பைகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களுக்கான திரிபோஷங்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் உள்ளதாக அமைச்சின்  செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்தார்.

நாடு  முழுவதும் 20,000 முதல் 30,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள  குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply