விசா கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வடிவேல் சுரேஷ்

சபரிமலைக்கு செல்லும் அடியாளர்களுக்கான விசா கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் காப்புறுதி பெற வேண்டும் என்ற கட்டாய நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும்உ என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்தார்.உ

சபரிமலைக்கு அடியார்கள் விரதமிருந்து செல்லும் போது காப்புறுதிஉ செய்யப்படுவது மதக்கோட்பாட்டுக்கு முரணானது எனவும் வடிவேல் சுரேஷ் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply