மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொரோனா

<!–

மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொரோனா – Athavan News

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, இன்றைய தினம் (புதன்கிழமை) அவரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *