வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியில் உள்ள மரம் ஒன்றில் ஆணின் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது
வீதியில் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
எனினும் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
Advertisement


