தலவத்துகொடையில் வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று இரவு தீப்பற்றி எரிந்துள்ளது.
இதில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும், மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரியும் காட்சி அங்கிருந்த நபர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.