தனது மகனை அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்!

<!–

தனது மகனை அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்! – Athavan News

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு குகன் தாஸ் எனப் பெயரிட்டுள்ளதாக தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகனை வாழ்த்திய அனைவரும் நன்றிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது மகனின் ஒளிப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். குறித்த ஒளிப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.


Leave a Reply