ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னிலையில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் அவர்களிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.