“SEX” என்ற சொல்லை அதிகளவாக GOOGLE தேடு தளத்தில் தேடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் உள்ளதாக GOOGLE நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
GOOGLE தேடு தளத்தில் கடந்த 12 மாதங்களில் SEX என்ற சொல்லை இலங்கையிலேயே அதிகளவில் தேடியுள்ளனர்.
இலங்கையில் வடமத்திய மாகாணத்திலேயே SEX என்ற சொல்லை கடந்த ஒரு வருட காலத்தில் அதிகளவில் தேடியுள்ளனர்.
The post இந்த ஆண்டில் “செக்ஸ்” என்ற வார்த்தையை தேடும் பட்டியலில் இலங்கை முதலிடம் ! அதிலும் இந்த பகுதி முதலிடம் ! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.