ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பெறுமதியான வாகனம்!

பெரும் சர்ச்சைக்குள்ளான கலகொட அத்தே ஞானசார தேரரின் டொயோட்டா V8 வாகனம் உத்தியோகபூர்வமாக வழங்கும் சம்பிரதாய கையளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது நேற்று அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர் கலாநிதி வால்டர் ஜயசிங்கவினால் இடம் பெற்றுள்ளது.

கலகொடஅத்தே ஞானசார தேரரின் சமய விவகாரங்களுக்காக கலாநிதி வோல்டர் ஜயசிங்க இந்த காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் கலகொடஅத்தே ஞானசார தேரரின் வழிகாட்டலில் அகனகெட்டி ஞானசீஹா என்ற ஜானிது மலீசா என்ற சாதிப் பிள்ளையை அரியணையில் ஏற்றும் சம்பிரதாய நிகழ்வும் ராஜகிரிய சதர்மராஜிக விகாரையில் இடம்பெற்றது. 

Leave a Reply