நெற்றிக்கண் திரைப்படத்தின் டைட்டில் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு!

<!–

நெற்றிக்கண் திரைப்படத்தின் டைட்டில் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு! – Athavan News

இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தின் டைட்டில் பாடல் இன்று (வியாழக்கிழமை) வெளியாகவுள்ளது.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply