நாட்டில் பணம் இல்லை; ஹெரோயின் உற்பத்தி செய்யலாமா? – சரத் பொன்சேகா

நாட்டில் பணம் இல்லை என்ற காரணத்தினால் நாம் ஹெரோயின் உற்பத்தி செய்ய முடியாது என நாடளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிவாயு வெடிப்புக்கு தீர்வு இல்லை என்றால் பொறுப்பான அதிகாரிகளை சிறையில் அடைக்க வேண்டும்

தற்போதைய அரசாங்கம் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் அளவிற்கு கொண்டுவந்துள்ளது.

பொருளாதாரம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நம்மிடம் பணம் இல்லை .டொலர் இல்லை. கடன் வாங்க வேண்டிய நிற்பந்ததில் உள்ளோம்.அரசாங்கம் கூறிய வகையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நமக்கு பணம் இல்லை என்று காரணத்தினால் நாம் ஹெரோயின் உற்பத்தி செய்ய முடியாது.

நமக்கு என்று கலாச்சாரம் காணப்படுகிறது. எனவே நாட்டை பள்ளத்தில் தள்ளாமல் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply