சஜித்தின் ‘மூச்சு’ திட்டம் ஆதரவு வழங்கியது சீனா!

நாட்டில் உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவின் பிரகாரம் உருவாக்கப்பட்ட, ‘ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்துக்கு சீனா நிதியுதவி வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் கீ.சென்ஹோங் உள்ளிட்ட சீன தூதுக் குழுவினர்களால் நேற்றுக் காலை கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் இந்தத் தொகை வழங்கப்பட்டது.

Leave a Reply