ஸ்ரீ பாத…

ஸ்ரீ பாத –  ஹட்டன் வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.

இதன்போது அங்கு பணியாற்றிய நிலையில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

படுகாயமடைந்தவர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமையல் செய்து கொண்டிருந்தபோது  இவ்வாறு  எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியதாகவும், படுகாயமடைந்தவரின் கவலைக்கிடாக இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply