வெளிநாட்டில் சப்பாத்து காலுடன் சாமி ஊர்வலம் செய்த இலங்கையர்கள்…!

புலம்பெயர் நாடு ஒன்றில் கொட்டும் பனியில் சிலர் சாமி ஊர்வலம் சென்ற காணொளி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொட்டும் பனியில் சிலர் சப்பாத்து அணிந்த காலுடன் சாமி காவி சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களின் இந்த செயல் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது.

கொட்டும் பனியில் சாமி காவியது வரவேற்கதக்கது எனினும், சப்பாத்து காலுடன் சாமி காவி சென்றமை கடவுளை அவமதிப்பதாக அமைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply