நாடளாவிய பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்த தீர்மானம்! அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த தமது பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை, தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது

இன்று இடம்பெற்ற தமது மத்திய செயற்குழுக் கூட்ட்தின் போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது

முறையற்ற நியமனங்கள் மற்றும் இடமாற்றம் உள்ளிட்ட 7 காரணங்களை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடந்த நான்கு நாட்களாக பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply