அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட முற்கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி 4000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவிக்கின்றது
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
