திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு! பாண்டிருப்பபை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு! பாண்டிருப்பபை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் சில பொலிஸார் படுகாயமடைந்துள்ளதுடன், ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. மேலதிக தகவல்…
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் பாண்டிருப்பை சேர்ந்த அ. நவீனன் என அறியமுடிகிறது.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சக பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸில் சரண் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply