கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைவரை புதிய குளிரூட்டப்பட்ட ரயில் சேவை

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைவரை புதிய குளிரூட்டப்பட்ட ரயில் ஜனவரி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட S13 power set ரயிலே சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply