யாழ்ப்பான படைப்பிரதேசத்தினுள் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களிற்கு அந்தியவரியமான பொருட்கள் வழங்கப்பட்டது.
52 வது காலாட் படைப்பிரிவிற்குட்பட்ட 522 வது காலாட் படைப்பிரிவின் கீழ் அமைந்துள்ள 7 வது கஜபா படையணியின் 31 வது ஆண்டுவிழாவினை சிறப்பிக்கும் முகமாக, தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் 31 பேரிற்கு அத்தியவசியமான பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாண பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாபா அவர்களின் தலைமையில் 2021 மார்கழி மாதம் 22 ஆம் திகதி நடைபெற்றது .
இந் நிகழ்வில் 52 வது காலாட்படை தளபதி, 522 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர் .






