காரைநகர் தவிசாளர் தெரிவு எதிர்வரும் 30இல்!

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சனினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்தடுத்து வரவுசெலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 30ம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமல், வாசுதேவ, கம்மன்பிலவை அமைச்சரவையிலிருந்து நீக்குக! கோட்டாவிடம் பஸில் வலியுறுத்து

Leave a Reply