தொடருந்து நிலைய அதிபர்களின் போராட்டம் ஒத்திவைப்பு!

இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்திருந்த நிலையில், குறித்த நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன் நாளை நடைபெறும் கலந்துரையாடலின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கையில் தொடருந்து சங்கம்: பயணச்சீட்டுக்கள் இன்றி மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்!

Leave a Reply