இன்று முதல் எரிபொருள், சீமெந்து மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளது.
எரிபொருள், கோதுமை மா, சீமெந்து போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்தும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விலகியது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.