யாழ் மாநகர சபை அமர்வு ஆரம்பம்

யாழ்ப்பாண மாநகர சபையின் 12 ஆவது அமர்வு, தற்போது முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து,இந்த ஆண்டுக்கான இறுதி அமர்வாக இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply