கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய விருந்தகம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விருந்தகம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பூரணமடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு நட்சத்திர அந்தஸ்த்துடன் கூடிய இந்த விருந்தகம் 185 அறைகளை கொண்;வாறு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான முதலீட்டினை ஜப்பான் வழங்கவுள்ளது.