எதிர்வரும் ஆண்டிற்கான நாட்காட்டியின்படி, 2022ஆம் ஆண்டு நீண்ட விடுமுறை உள்ள ஆண்டாக காணப்படுகின்றது.
அதன்படி, 2022 ஆண்டில் 43 நீண்ட விடுமுறை நாட்கள் காணப்படுகின்றன.
இதன்படி, ஜனவரி மாதம் – 14, 15, 16, 17 ஆம் திகதிகளும், பெப்ரவரி மாதம் – 04, 05, 06 ஆம் திகதிகளும், மார்ச் மாதம் – 17, 18, 19, 20 ஆம் திகதிகளும், ஏப்ரல் மாதம் – 13, 14, 15, 16, 17 ஆம் திகதிகளும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ச்சியாக 30, 01, 02, 03, திகதிகளும், மே மாதம் 14, 15, 16 ஆம் திகதிகளும், ஜூன் மாதம் – 11, 12, 13, 14 ஆம் திகதிகளும், ஆகஸ்ட் மாதம் – 11, 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகள் ஒக்டோபர் மாதம் – 08, 09, 10 ஆம் திகதிகளும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளும், நவம்பர் மாதம் – 05, 06, 07 ஆம் திகதிகளும், டிசம்பர் மாதம் – 24, 25, 26 ஆம் திகதிகளும் 2022ஆம் ஆண்டில் நீண்ட விடுமுறை நாட்களாகக் காணப்படுகின்றன.
பசில் பிரதமரானவுடன் பிரச்சினைகளை தீர்ப்பார் என சிலர் எதிர்பார்த்துள்ளனர்! நளின்