கிழக்கு தமிழர் ஒன்றியத்தால் மருத்துவ பீட சாதனை மாணவிக்கு கௌரவிப்பு!

கிழக்கு தமிழர் ஒன்றியத்தால் மருத்துவ பீட சாதனை மாணவிக்கு கௌரவிப்பு!

கொழும்பு பல்கலைக் கழகத்தில் 2021 ஆம் வருட பட்டமளிப்பின் போது மருத்துவ துறையைச் சேர்ந்த மாணவி Dr. தணிகாசலம் தர்ஷிகா 13 தங்கப் பதக்கங்களைப் பெற்று முதற் தர மாணவியாக சாதனை படைத்திருந்தார்.
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த குறித்த சாதனை மாணவிக்கு கிழக்கு தமிழர் ஒன்றியம் கௌரவிப்பு நிகழ்வை நடாத்தியிருந்தனர்.

அக்கரைப்பற்று மகா சக்தி கேட்போர் கூடத்தில் கடந்த 27 ஆம் திகதி இந் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *