சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125 ஆவது ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125 ஆவது ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு அண்மையில் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள், மற்றும் சிறப்பு பிரதிகள் பெற அழைக்கப்பட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply