பொலிஸாருக்கு மோட்டார் சைக்கிள்களை கையளித்த சீன தூதுவர்

பொலிஸாருக்கு பத்து புதிய மோட்டார் சைக்கிள்களை சீனத் தூதுவர் இன்று வழங்கியுள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் ஆகியோருரிடம் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது கையளிக்கப்பட்டது.

இம்மோட்டார் சைக்கிள்களின் பெறுமதியானது 04 மில்லியன் ரூபாவாகவுள்ளதுடன், பத்து பொலிஸ் பிரிவுகளுக்கு அவை பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

Leave a Reply