பால்மாவின் விலை உயர்வு! விலை விபரம்

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1,345 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 540 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வானது, நாளைய தினம் முதல் அமுல்படுத்தப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு? இன்று அறிவிப்பு!

Leave a Reply