உயர்தரப் பரீட்சை: மீள்திருத்த பெறுபேறு நாளை வெளியாகலாம்!

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகளை இன்று அல்லது நாளை வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *