மேலும் 202 பில்லியன் தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளது!

இலங்கை மத்திய வங்கி கடந்த 29ஆம் திகதி 202 பில்லியன் தொகையை மேலும் அச்சிட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 14ஆம் திகதியும் பணம் அச்சிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டளவில் சுமார் 825 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply