மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது முன்னாள் ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த சீன தூதுவர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Leave a Reply