<!– வத்தளை – சாந்தி மாவத்தையில் எரிவாயு கசிவால் தீப்பரவல்! வத்தளை – சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் எரிவாயு கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடு முழுவதும் சேதமடைந்துள்ளதுடன், தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த தீப்பரவலால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree