நியூஸிலாந்தில் பிரமாண்ட வான வேடிக்கையுடன் புத்தாண்டு பிறந்தது!

<!–

நியூஸிலாந்தில் பிரமாண்ட வான வேடிக்கையுடன் புத்தாண்டு பிறந்தது!

நியூஸிலாந்தின் ஒக்லாந்தில் பிரமாண்ட வான வேடிக்கையுடன் புத்தாண்டு பிறந்துள்ளது.

நியூஸிலாந்து மக்கள் பிறந்திருக்கும் புத்தாண்டை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள், இனிப்புகளை பறிமாறியும், வாழ்த்துக்களை தெரிவித்தும் புத்தாண்டை வரவேற்றனர்.


Leave a Reply