பொலிஸ் உயர் பதவிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம்!

மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் சிஐடியின் பணிப்பாளராக பணியாற்றி இருந்தார்.

ரொஹான் பிரேமரத்ன சுமார் 10 மாதங்கள் சிஜடியின் பணிப்பாளராக பணியாற்றி இருந்தார்.

போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இந்திக்க ஹபுகொட நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன் போக்குவரத்து பிரிவின் பணிப்பாளராக பணியாற்றி இருந்தார்.

சமையல் எரிவாயு தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை!

Leave a Reply