அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் யாழ் மாவட்ட மீனவர் சங்க தலைவர்கள் ஒன்றியங்களுக்குமான சந்திப்பு யாழ்மாவட்ட டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்திய மீனவர்களின் இழுவை படகுகள் இலங்கை எல்லைக்குள் வருவது தொடர்பாகவும், சுருக்கு வலை பயன்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பாகவும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.