சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

<!–

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

சீமெந்து பொதியின் விலையை இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply