சீமெந்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு

சீமெந்து பொதி ஒன்றின் விலை 1,375 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

சீமெந்து நிறுவனங்களின் தீர்மானத்திற்கு அமைய, இன்று(01) முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.

1,275 ரூபாயாக விற்கப்பட்ட, 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலை 1,475 ரூபாயாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply