யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக சற்றுமுன் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் தனியார் மோட்டார் சைக்கிள் ஒன்றும் அரச வாகனம் ஒன்றும் மோதியுள்ளது.
எனினும் தனியாரின் மோட்டார் சைக்கிள் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
இதேவேளை, இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.