ஜனாதிபதி கோட்டாபயவிற்கு உயர் விருது வழங்கி கௌரவிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு “ஶ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூசன” கெளரவ விருது வழங்கப்பட்டுள்ளது.

ஶ்ரீஜயவர்தனபுர கோட்டே ஶ்ரீ கல்யானி சாமஶ்ரீதர்ம மகா சங்கத்தினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க இது தொடர்பில் தமது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply