”வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் அப்டேட்!

<!–

”வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் அப்டேட்! – Athavan News

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ”வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஐசரி கணேசன் தயாரிக்கிறார்.

நடிகை ராதிகா சிம்புவின் தயாராக நடிக்கவுள்ள அதேவேளை கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply