
கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது விபரங்கள்!

கிழக்கு மாகாண கலாசார திணைக்களம் 2021 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுகளின் விபரங்களை அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் பின்வரும் விபரங்களை வழங்கினார்.
வித்தகர் விருது பெறுபவர்கள் – 2021
நாட்டாரியல் வித்தகர் விருது – 2021
1 திரு. பரமக்குட்டி கதிர்காமநாதன் – ஆரையம்பதி
2 ஜனாப். மு.இ. முஹமது ஜெலீல் – அக்கரைப்பற்று
நுண்கலை வித்தகர் விருது – 2021
3 திரு வடிவேல் ராசசிங்கம் – திருக்கோவில்
ஆற்றுகை வித்தகர் விருது – 2021
4 திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்திரன் – திருகோணமலை
5 திரு. நெல்சன் ஜோசப் ஜோண் – கல்முனை
பல்துறை வித்தகர் விருது – 2021
6 திரு. செல்லையா துரையப்பா – மண்முனை. வடக்கு
7 திரு. வெள்ளத்தம்பி தவராஜா – மண்முனை. வடக்கு
8 திருமதி சிவாநந்தஜோதி ஞானசூரியம் – மண்முனை. வடக்கு
ஊடக வித்தகர் விருது – 2021
9 ஜனாப். முஹமது இஸ்மயில் பீ மாஆரிப் – கல்முனை
இலக்கிய வித்தகர் விருது – 2021
10 திரு. நாராயணபிள்ளை நாகேந்திரன் – களுவாஞ்சிகுடி
11 திருமதி. சுந்தரமதி வேதநாயகம் – மண்முனை. வடக்கு
12 ஜனாபா. அப்துல் மஜீட் சித்தி மசூறா சுகிர்டீன் – சம்மாந்துறை
இளங்கலைஞர் விருது பெறுபவர்கள்
இளங்கலைஞர் விருது – 2021 (நாட்டார் கலை)
1 திரு. சிறிதரன் குலேந்திரன் – வவுணதீவு
இளங்கலைஞர் விருது – 2021 (ஊடகம்)
2 முஹமது நஹீம் முகமட் புஹாரி – மூதூர்
இளங்கலைஞர் விருது – 2021 (குறுந்திரைப்படம்)
3 திரு.சந்திரப்பிள்ளை ருகுதரன் – நாவிதன்வெளி
இளங்கலைஞர் விருது – 2021 (நுண்கலை)
4 திரு. பரமசிவம் முரளிதரன் – மண்முனை. வடக்கு
5 ஜனாப். முஹமது தஸ்லிம் அம்ஜத் அஹமது – அக்கரைப்பற்று
இளங்கலைஞர் விருது – 2021 (பல்துறை)
6 திருமதி. சுதாகரி மணிவண்ணன் – செங்கலடி
7 ஜனாப். முஹமது அசது அப்துல் ஆபித் – கல்முனை
இளங்கலைஞர் விருது – 2021 (ஆற்றுகை)
8 திரு. தியடோர் பெஞ்சமின் தரிசன் ஜுலியன் பெஞ்சமின் – திருகோணமலை
9 திருமதி. பரமேஸ்வரி பேரின்பராசா – களுவாஞ்சிகுடி
10 திரு. சத்தியமோகன் அஜய்காந்த் – கல்முனை
இளங்கலைஞர் விருது – 2021 (இலக்கியம்)
11 திருமதி. றிஸ்வான் சிவரமணி – திருகோணமலை
12 அப்துல் மனாபு கஸ்புல்லா – கிண்ணியா
13 திரு. தம்பிப்பிள்ளளை மேகராசா – மண்முனை. வடக்கு
கிழக்கு மாகாண சாகித்ய விருது பெறும் நூல்கள்
துறை நூலின் பெயர் நூலாசிரியர் பெயர்
1 சுயகவிதை பாண்டியூரன் கவிதைகள் – அமரர். கு. கணபதிப்பிள்ளை
2 சுயகவிதை விசேட பரிசு புதிய எட்டுத்தொகை – திரு. சோ. இராஜேந்திரம் (தாமரைத்தீவான்)
3 சுயசிறுகதை ஒரு தேனீர் ஒரு குவளை – ஐனாப். ஏ. அஹமது பைசல்
4 சுயநாவல் விடியாத இரவு – ஐனாப். கே. எம். எம். ஜூனைதா ஷெரீப்
5 சிறுவர் இலக்கியம் கூடி மகிழ்வோம் – திரு. அ. தனுராஜ்
6 புலமைத்துவம் ஆய்வுசார் சார்படைப்பு இலங்கையில் வேடர் வாழ்வியலும் மாற்றங்களும் –
பேராசிரியர். வ. இன்பமோகன்
7 நாடகமும், நாட்டுக்கூத்தும் தமிழ் கூத்தியல் – அண்ணாவியார். மூ. அருளம்பலம்
8 சமூக விஞ்ஞானம் சார்ந்த நூல்கள் சமகால அரசறிவியல் ஓர் அறிமுகம் – திரு. ஏ. யோகராஜா
9 நாட்டார் இலக்கியம் மண்டூர்ப் பிரதேச நாட்டார் பாடல்கள் அறிமுகமும் ஆய்வும் – பேராசிரியர். சி. சந்திரசேகரம்
10 வரலாறு மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக்கலையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – எந்திரி. அ. குமணன்
11 மொழிபெயர்ப்பு மட்டகளப்பு மாவட்டக் கையேடு – திரு. சா. திருவேணிசங்கமம்
12 இலக்கிய சஞ்சிகை தென்றல் – திரு. கே. கிருபாகரன்
அரச உத்தியோகத்தர்களுக்கான படைப்பாக்கப் போட்டி
1 புதுக்கவிதை திரு. சுந்தரலிங்கம் சிவசங்கரன் – திருகோணமலை
2 மரபுக்;கவிதை திரு. சுந்தரலிங்கம் சிவசங்கரன் – திருகோணமலை
3 சிறுகதை திரு. அருளானந்தம் சுதர்சன் – சம்மாந்துறை
4 பாடலாக்கம் திரு. அருளானந்தம் சுதர்சன் – சம்மாந்துறை
5 ஓவியம் திரு. நா. அனோஜன் – நாவிதன்வெளி
6 புகைப்படம் திரு. மனோகரன் விவேக்ஷன் – திருகோணமலை
7 குறுந்திரைப் படப்பிரதி ஜனாப். அப்துல் காதர் சபீஉல்லா – கிண்ணியா
அரச உயர் அதிகாரிகளுக்கான பாடல் போட்டி
1 Dr.MAM. முபாரிஸ் வைத்திய அதிகாரி – அக்கரைப்பற்று – முதலாமிடம்
2 திரு. TJ. அதிசயராஜ் பிரதேச செயலாளர் – கல்முனை – வடக்கு – இரண்டாமிடம்
3 திரு. N. நேசகஜேந்திரன் பிரதிக் கல்விப்பணிப்பாளர் – களுவாஞ்சிகுடி – மூன்றாமிடம்