ஆவா குழுவைச்சேர்ந்த நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஆவா குழுவைச் சேர்ந்த சாருஜன் என தெரியவந்துள்ளது.
மேலும் இவர் தெல்லிப்பளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் 4வாள்களும் ஒரு மோட்டார் சைக்கிள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.