இலங்கையில் நேற்று முன் தினம் (08) கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தகவலை சுகாதார சேவைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,222 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.