தெஹிவளை கடற்கரைக்கு சென்றவர் முதலை தாக்கி உயிரிழப்பு !

<!–

தெஹிவளை கடற்கரைக்கு சென்றவர் முதலை தாக்கி உயிரிழப்பு !

தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே கல்கிசை மற்றும் தெஹிவளை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *