கொரோனா தடுப்பூசி இன்று செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம் !

<!–

கொரோனா தடுப்பூசி இன்று செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம் ! – Athavan News

நாடளாவிய ரீதியில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த மத்திய நிலையங்களில் அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசி, முதலாவது மற்றும் இரண்டாவது சினோபோர்ம் தடுப்பூசி ஆகியன செலுத்தப்படவுள்ளன.

இதேவேளை இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத கொழும்பில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கிற்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.


Leave a Reply