யாழ். குருநகரில் கத்திக்குத்து! அவசர சிகிச்சை பிரிவில் மூவர் அனுமதி…!

யாழ் குருநகர் பகுதியில் கத்திக்குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்துள்ளது.

இந்த சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply